wager பந்தயம் பிடி pantayam piṭi (pandayam piḍi) (6b intr) bet; lay bets; gamble
Usage:
சின்ன விஷயங்களுக்குக்கூட அவன் பந்தயம் பிடிப்பான் ciṉṉa viṣayaṅkaḷukkukkūṭa avaṉ pantayam piṭippāṉ cinna viṣayattukku kuuḍa avan pandayam piḍippaan He wagers money even over small things.