hound out (of office) பதவியை விட்டுத் துரத்து pataviyai viṭṭut turattu (padaviye viṭṭu torattu) (3 tr) drive out of office by pressure; make s.o. resign by public protest, etc.
Usage:
அவனைப் பதவியை விட்டுத் துரத்தினார்கள் avaṉaip pataviyai viṭṭut turattiṉārkaḷ avane padaviye viṭṭu torattinaanga They hounded him out of office.