Usage:
சின்ன வயதிலேயே நிறையப் படித்து நீங்கள் உங்களை நன்றாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும்
ciṉṉa vayatilēyē niṟaiyap paṭittu nīṅkaḷ uṅkaḷai naṉṟākap paṇpaṭuttik koḷḷavēṇṭum
sinna vayasuleeyee nereye paḍicci niinga ongaḷe nallaa paṇpaḍuttikkaṇum
At this time in your young life, you should nurture yourself well, and get as much education as you can.