barter பண்டம் மாற்று paṇṭam māṟṟu (paṇḍam maattu) (3 tr) exchange (goods or services) without using money; get one for another; trade, swap, exchange, sell
Usage:
சில கிராமங்களில் இன்னும் பண்டம் மாற்றித்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் cila kirāmaṅkaḷil iṉṉum paṇṭam māṟṟittāṉ vāḻntukoṇṭu irukkiṟārkaḷ sela graamattule innum paṇḍam maattidaan vaaḻndukiṭṭu irukkaanga People still barter things for a living in some villages.