collect பணம் சேர்த்து paṇam cērttu (paṇam seettu) (3 tr) amass funds, raise money, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
புதிய பொதுக் கல்யாண மண்டபம் கட்டுவதற்கு நானும் என்னாலான வகையில் பணம் சேர்த்துக் கொடுத்தேன் putiya potuk kalyāṇa maṇṭapam kaṭṭuvataṟku nāṉum eṉṉālāṉa vakaiyil paṇam cērttuk koṭuttēṉ pudu podu kalyaaṇa maṇḍabattukku naanum ennaale muḍinja vaheyle konjam paṇam seettu kuḍutteen I did my part by collecting a bit of money in order to build a public marriage hall in our town.