budget பணம் ஒதுக்கு paṇam otukku (paṇam odukku) (6 tr) include in a budget; set aside (funds) for
Usage:
கல்யாணத்துக்கு ஒதுக்கி வைத்த பணத்தைத் தீபாவளிக்குச் செலவு செய்துவிட்டார்கள் kalyāṇattukku otukki vaitta paṇattait tīpāvaḷikkuc celavu ceytuviṭṭārkaḷ kalyaaṇattukku odukki vacca paṇatte diipaavaḷikki selavu senjiṭṭaanga The money that they had budgeted for the wedding, they spent on Diwali instead.