flickerபட பட என்று அடித்துக் கொள் (1 intr)paṭa paṭa eṉṟu aṭittuk koḷ(paḍa paḍaṇṇu aḍiccu koo )(4 intr)flutter, as wings; (of heart, leaves, flags, etc.) quiver; shake; wave
Usage:
கொடி காற்றில் பட பட என்று அடித்ததுkoṭi kāṟṟil paṭa paṭa eṉṟu aṭittatu
koḍi kaattule paḍa paḍaṇṇu aḍiccukiṭṭadu
The flag fluttered and flickered in the wind.