daub பட்டையடி paṭṭaiyaṭi (paṭṭeyaḍi) (6b tr) paint unskillfully, as a wall, a picture etc.; smear s.t. on or around; slop s.t. onto s.t.
Usage:
அவன் ஓவியம் வரைந்தான் என்று சொல்வதற்குப் பதில் துணியின்மேல் சாயத்தைப் பட்டையடித்தான் என்று சொல்லுவேன்! avaṉ ōviyam varaintāṉ eṉṟu colvataṟkup patil tuṇiyiṉmēl cāyattaip paṭṭaiyaṭittāṉ eṉṟu colluvēṉ! navan ooviyam varanjaaṇṇu solradukku badilaa tuṇiyle saayatte paṭṭeyaḍiccaaṇṇu solluveen? I wouldn't say he painted the picture; I'd say he daubed paint on a canvas!