outstay பட்டறை போடு paṭṭaṟai pōṭu (paṭṭare pooḍu) (4 intr) stay longer in a place than is normal, or is welcome
Usage:
தப்பித் தவறி என் மாமாவை உன் வீட்டுக்குக் கூப்பிட்டுவிடாதே! அவர் உன் வீட்டிலேயே பட்டறை போட்டுவிடுவார். நகரவே மாட்டார் tappit tavaṟi eṉ māmāvai uṉ vīṭṭukkuk kūppiṭṭuviṭātē! avar uṉ vīṭṭilēyē paṭṭaṟai pōṭṭuviṭuvār. nakaravē māṭṭār tappi tavari en maamaave on viiṭṭukku kuuppiṭṭuḍaade.!@ avar on viiṭṭuleeyee paṭṭare pooṭṭuḍuvaar. naharavee maaṭṭaar Don't invite my uncle to your house under any circumstances.! He'll outstay his welcome and won't ever leave.