go to bed படுக்கப் போ paṭukkap pō (paḍukka poo) (3b intr) retire; go to sleep
Usage:
அவன் ஒன்பது மணிக்குப் படுக்கப் போய்விட்டு எதையும் கேட்கவில்லை avaṉ oṉpatu maṇikkup paṭukkap pōyviṭṭu etaiyum kēṭkavillai avan ombadu maṇikki paḍukka pooyyiṭṭu edeyum keekkale He went to bed at 9:00 and didn't hear a thing.