deposit படியவிடு paṭiyaviṭu (paḍiyaviḍu) (4 tr) precipitate; lay down by natural process
Usage:
நிறைய அழுக்கு மற்றும் சேற்றுமணலை நதிகள் முகத்துவாரத்தில் படியவிடும் niṟaiya aḻukku maṟṟum cēṟṟumaṇalai natikaḷ mukattuvārattil paṭiyaviṭum nadi nereya aḻukkeyum seettumaṇaleyum mohattu vaarattule paḍiyaviḍum The rivers deposit a lot of soil and silt in their deltas.
Synonyms:
இடு (4 tr) (iḍu)