develop படம் தெரியும்படிச் செய் (1 tr) paṭam teriyumpaṭic cey (paḍam teriyra maadiri seyyi ) (2b tr) treat an exposed film with chemicals, etc.
Usage:
நீ அதைச் செய்யும் பொழுது இந்தப் புகைப்பட நாடாவைப் படம் தெரியும்படிச் செய்ய எடுத்துச் செல் nī ataic ceyyum poḻutu intap pukaippaṭa nāṭāvaip paṭam teriyumpaṭic ceyya eṭuttuc cel nii ade seyrappa inda pohappaḍa filime paḍam teriyramaadiri seyya eḍuttukkiṭṭu poo Take this film to be developed, too, while you're at it.