split பங்கிட்டுக்கொள் (1 tr) paṅkiṭṭukkoḷ (pangiṭṭukkoo) (4 tr) divide or share s.t. with others; (inf.) divide s.t. `even-Steven'
Usage:
களவுக் கொள்ளையில் கிடைக்கும் பணத்தை அவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் kaḷavuk koḷḷaiyil kiṭaikkum paṇattai avarkaḷ paṅkiṭṭukkoḷvārkaḷ kaḷavu koḷḷeyle keḍekkra paṇatte avanga pangiṭṭukkuvaanga They would split the loot they got from the burglaries among themselves.