page (through) பக்கத்தைப் புரட்டு pakkattaip puraṭṭu (pakkatte poraṭṭu) (3 intr) turn pages randomly, casually; leaf through s.t.; browse
Usage:
நானும் படிக்கிறேன் என்று பெயருக்குப் பக்கத்தைப் புரட்டிக்கொண்டு இருந்தேன் nāṉum paṭikkiṟēṉ eṉṟu peyarukkup pakkattaip puraṭṭikkoṇṭu iruntēṉ naanum paḍikreeṇṇu peerukku pakkatte poraṭṭikkiṭṭirundeen I was just paging through the book, pretending to read.