juxtapose பக்கத்தில் வை pakkattil vai (pakkattule vayyi) (6b tr) arrange together, put side by side, join together
Usage:
இந்த இரண்டு பொம்மைகளையும் பக்கத்தில் வைத்து அழகு பார்! inta iraṇṭu pommaikaḷaiyum pakkattil vaittu aḻaku pār! inda reṇḍu bommeyum oṇṇaa pakkattule vacci aḻahu paaru? Look how beautiful these two dolls are when you juxtapose them side by side!