ticket நுழைவுச் சீட்டு கொடு nuḻaivuc cīṭṭu koṭu (noḻevu siiṭṭu kuḍu) (6 tr) provide with a ticket; complete the routing of a ticket
Usage:
நீ ஐரோப்பா வழியே இல்லாமல் ஜப்பான் வழியாகப் பறப்பதற்கு நுழைவுச் சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள் nī airōppā vaḻiyē illāmal jappāṉ vaḻiyākap paṟappataṟku nuḻaivuc cīṭṭuk koṭuttirukkiṟārkaḷ onakku airooppaa vaḻiyaa illaama jappaan vaḻiyaa parakkradudku noḻevu siiṭṭu kuḍuttirukkaanga They have ticketed you to fly there by way of Japan, not by way of Europe.