skimநுரை எடுத்துவிடுnurai eṭuttuviṭu(nore eḍuttuḍu)(4 intr)remove floating solids from a liquid
Usage:
நீ முதலில் பாலிலிருந்து கெட்டியான பொருள்களை நீக்குவதற்கு அதிலிருந்து நுரை எடுத்துவிட வேண்டும்nī mutalil pāliliruntu keṭṭiyāṉa poruḷkaḷai nīkkuvataṟku atiliruntu nurai eṭuttuviṭa vēṇṭum
nii modalle paallerundu geṭṭiyaana poruḷe ellaam niikkuradukku adulerundu nore eḍuttuḍaṇum
You need to skim the milk to remove the solids first.