sendநிலையில் உள்ளாக்குnilaiyil uḷḷākku(neleyle pooḍu (ṣ tr))(3 tr)put or drive into a particular condition or state
Usage:
அந்தச் செய்தி அவனை அதிகக் கோபம் கொள்ளும் நிலைக்கு உள்ளாக்கியதுantac ceyti avaṉai atikak kōpam koḷḷum nilaikku uḷḷākkiyatu
anda seydi avane romba koobam aḍeyra nelekki pooṭṭuccu
The news sent him into a rage.