Usage:
திடீரென்று பெட்டி என் தலையில் விழுந்து என்னை நிலைகுலைய வைத்துவிட்டது
tiṭīreṉṟu peṭṭi eṉ talaiyil viḻuntu eṉṉai nilaikulaiya vaittuviṭṭatu
tiḍiirṇṇu peṭṭi en taleyile vuḻundu enne nelekoleya vacciṭṭu
A box fell on my head by accident and knocked me down.