bring back நினைவிற்குக் கொண்டு வா niṉaiviṟkuk koṇṭu vā (nenevukku koṇḍu vaa) (2c tr) cause memories to recur; cause to remember; restore memory
Usage:
அவனுடைய முகம் எனக்கு எல்லாவற்றையும் நினைவிற்குக் கொண்டு வந்தது avaṉuṭaiya mukam eṉakku ellāvaṟṟaiyum niṉaiviṟkuk koṇṭu vantatu avanooḍa moham enakku ellaatteyum nenevukku koṇḍuvandudu His face brought everything back to my memory.