keep up நன்றாக வைத்துக்கொள் (1 tr) naṉṟāka vaittukkoḷ (nallaa vaccukkoo) (4 tr) maintain or keep s.t. in good condition
Usage:
அவள் தந்தை இறந்துபோன பிறகு அவள் அந்தப் பெரிய தோட்டத்தை நன்றாக வைத்துக்கொண்டாள் avaḷ tantai iṟantupōṉa piṟaku avaḷ antap periya tōṭṭattai naṉṟāka vaittukkoṇṭāḷ avaḷooḍa appaa erandupoonappuram ava anda periya tooṭṭatte nallaa veccukkiṭṭaa After her father's death. she did a good job of keeping up the big garden.