deploy நன்றாகப் பயன்படுத்திக் கொள் (1 tr) naṉṟākap payaṉpaṭuttik koḷ (nallaa payanpaḍuttikkoo ) (4 tr) make good use of s.t. for o.s.; use profitably, as o's leisure, talent, etc.
Usage:
அவளுக்கு அந்த விஷயத்தில் திறமையும் நிபுணத்துவமும் இருப்பதால் தரவுக்கோப்பை உருவாக்குவதற்கு அவளை நாங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டோம் avaḷukku anta viṣayattil tiṟamaiyum nipuṇattuvamum iruppatāl taravukkōppai uruvākkuvataṟku avaḷai nāṅkaḷ naṉṟākap payaṉpaṭuttik koṇṭōm avaḷukku anda veṣayattule teremeyum nibuṇattuvamum irukradaale ḍee@ḍaabeese uruvaakkradukku avaḷe naanga nallaa payanpaḍuttikiṭṭoom We deployed her to develop a database, since she had talent and expertise in that area.