get off நகர்ந்து போ nakarntu pō (nahandu poo) (3b intr) depart from; move away, as from the middle of the road
Usage:
வண்டி வரும்போது நீ நகர்ந்து போய்விடு இல்லையென்றால் உனக்கு அடி பட்டாலும் பட்டுவிடும் vaṇṭi varumpōtu nī nakarntu pōyviṭu illaiyeṉṟāl uṉakku aṭi paṭṭālum paṭṭuviṭum vaṇḍi varappa nii nahandu pooyiḍu illeṇṇaa onakku aḍi paṭṭaalum paṭṭuḍum When a car comes, you better get off the road or you might get hit.
Synonyms:
அனுப்பு (3 tr) (anuppu)