Usage:
				
					சுள்ளென்று வெயில் அடித்தால் மழை வரும் என்பது எனக்குத் தோன்றவேயில்லை
					cuḷḷeṉṟu veyil aṭittāl maḻai varum eṉpatu eṉakkut tōṉṟavēyillai
					
						suḷḷuṇṇu veyil aḍiccaa maḻe varumgradu enakku tooṇaveeyille
				
				It never occurred to me that a scorching hot sun would bring on rain.