cut up துண்டுதுண்டாய் வெட்டு tuṇṭutuṇṭāy veṭṭu (tuṇḍutuṇḍaa veṭṭu) (3 tr) snip in or to pieces; dice
Usage:
உருளைக்கிழங்கைத் துண்டுதுண்டாய் வெட்டிக்கொள் uruḷaikkiḻaṅkait tuṇṭutuṇṭāy veṭṭikkoḷ uruḷakkeḻange tuṇḍuduṇḍaa veṭṭikoo Cut the potatoes into small pieces.