set (fire) தீ கொளுத்து tī koḷuttu (neruppu koḷuttu) (3 tr) ignite; cause to burn
Usage:
பிறநாட்டிலிருந்து வந்து குடியேறிய இளமைக் கலகக்காரர்கள் வாகனத்திற்கும் வங்கிக்கும் தீக் கொளுத்திப் பல வாரங்களாகப் பிரான்ஸில் கலகம் செய்துகொண்டிருந்தார்கள் piṟanāṭṭiliruntu vantu kuṭiyēṟiya iḷamaik kalakakkārarkaḷ vākaṉattiṟkum vaṅkikkum tīk koḷuttip pala vāraṅkaḷākap pirāṉsil kalakam ceytukoṇṭiruntārkaḷ veere naaṭṭulerundu vandu kuḍiyeeruna eḷame kalahakkaaranga vaṇḍikkum beenkukkum neruppu koḷutti nereya vaaramaa fraansule kalaham senjukkiṭṭirundaanga Young, disaffected immigrants set fire to cars and banks, and rioted for several weeks in France.