Usage:
இந்த ஊருக்கு நான் வந்து மூன்று வருடங்களாகின்றன. இப்பொழுது தான் இந்தத் தெருவில் நிறையக் கடைகள் திறந்திருக்கிறார்கள்
inta ūrukku nāṉ vantu mūṉṟu varuṭaṅkaḷākiṉṟaṉa. ippoḻutu tāṉ intat teruvil niṟaiyak kaṭaikaḷ tiṟantirukkiṟārkaḷ
inda uurukku naan vandu muuṇu varuṣam aahudu. ippattaan inda teruvule nereye kaḍe terandirukkaanga
It has been three years since I moved to this town, but only recently have a number of stores opened on this street.