twiddle திருகிச் சுழற்றிக்கொள் (1 tr) tirukic cuḻaṟṟikkoḷ (tiruhi soḻaṭṭikkoo ) (4 tr) turn over or around idly or lightly, fiddle with, twist, tweak; twirl or rotate without purpose
Usage:
வானொலி அலை பலம் குன்றியிருந்ததால் நிகழ்ச்சியைக் கேட்பதற்கு அதன் சுற்றும் தட்டை எப்பொழுதும் திருகிச் சுழற்றிக்கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது vāṉoli alai palam kuṉṟiyiruntatāl nikaḻcciyaik kēṭpataṟku ataṉ cuṟṟum taṭṭai eppoḻutum tirukic cuḻaṟṟikkoṇṭirukka vēṇṭiyatāka iruntatu reeḍiyoo ale balaviinamaa irundadaale nehaḻcciye keekradukku adooḍa sutra taṭṭe eppavum tiruhi soḻaṭṭikkiṭṭirukka veeṇḍi irundiccu The radio signal was so weak you had to twiddle the dial constantly to be able to hear the program.