Usage:
அளவுக்கு மீறிச் சாமான்களைத் திணித்து இந்தப் பை கிழிந்துவிட்டது
aḷavukku mīṟic cāmāṉkaḷait tiṇittu intap pai kiḻintuviṭṭatu
aḷavukku miiri saamaangaḷe tiṇicci inda payyi kiḻinjiṭṭu
This bag is torn from having too much stuff packed into it.