put forth தளிர் விடு taḷir viṭu (taḷur viḍu) (4 tr) begin to grow; issue
Usage:
செடிகள் மழைக்காலத்திற்குப் பிறகு தளிர் விட்டன ceṭikaḷ maḻaikkālattiṟkup piṟaku taḷir viṭṭaṉa seḍinga maḻe kaalattukkappuram taḷur viiṭṭudu The plants put forth shoots after the rains.