Usage:
அவன் எப்பொழுதும் தந்திரம் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறான். அவன் அதைச் செய்வதற்கு வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொள்வான்
avaṉ eppoḻutum tantiram ceyya muyaṟci ceytukoṇṭirukkiṟāṉ. avaṉ ataic ceyvataṟku vēlai niṟuttattaip payaṉpaṭuttik koḷvāṉ
avan eppavum tandram seyya moyarci senjukkiṭṭrukkaan. avan ade seyradukku veele niruttatte payanpaḍuttuvaan
He's always trying to make trouble somehow, and he'll take advantage of the strike to do so.