outwit தட்டிக்கொண்டு போ taṭṭikkoṇṭu pō (taṭṭikkiṭṭu poo) (3b tr) excel, defeat, or deceive by greater ingenuity; outsmart, outmaneuver, outplay, steal a march on, trick, gull, get the better of; (inf.) outfox, pull a fast one on, put one over on s.o.
Usage:
என் மகன் மிகவும் கெட்டிக்காரன். படிப்பிலாக இருக்கட்டும், விளையாட்டிலாக இருக்கட்டும் எல்லோரையும் தட்டிக்கொண்டு போய்விடுவான் eṉ makaṉ mikavum keṭṭikkāraṉ. paṭippilāka irukkaṭṭum, viḷaiyāṭṭilāka irukkaṭṭum ellōraiyum taṭṭikkoṇṭu pōyviṭuvāṉ en mahan romba keṭṭikkaaran. paḍippuleyaa irukkaṭṭum, veḷayaaṭṭuleyaa irukkaṭṭum, ellaareyum taṭṭikkiṭṭu poovaan My son is very clever. Whether its studies or athletics, he outwits everyone,
Synonyms:
அடித்துக்கொண்டு போ (3b tr) (aḍiccikkiṭṭu poo)