put s.o. up தங்க வை taṅka vai (tanga vayyi) (6b tr) arrange, provide lodging for; billet
Usage:
ஏர் இந்தியாகாரர்கள் என்னை ஒரு ஓட்டலில் தங்க வைத்தார்கள் ēr intiyākārarkaḷ eṉṉai oru ōṭṭalil taṅka vaittārkaḷ eer indiyaakaaranga enne oru ooṭṭalle tanga vaccaanga Air India put me up in a hotel for a night.