cork தக்கையால் மூடு takkaiyāl mūṭu (takkeyaale muuḍu) (3 tr) stop or fit with a cork
Usage:
பாட்டிலைத் தக்கையால் மூடி வை pāṭṭilait takkaiyāl mūṭi vai baaṭṭile takkeyaale muuḍi vayyi Cork up the bottle.
Synonyms:
தக்கையால் அடை (6b tr) (takkeyaale aḍe)
plug (up) தக்கையால் மூடு takkaiyāl mūṭu (takkeyaale muuḍu) (3 tr) stop up or close with a plug or stopper; dam up
Usage:
நீர் வழிந்து கொட்டுவதற்கு முன் அதைத் தக்கையால் மூடு! nīr vaḻintu koṭṭuvataṟku muṉ atait takkaiyāl mūṭu! niiru vaḻinju koṭṭradukku munnaale ade takkeyaale muuḍu? Plug that with a stopper before the water overflows!