fleeting, be டக்கென்று தோன்று ṭakkeṉṟu tōṉṟu (ḍakkuṇṇu tooṇu) (3 intr) be ephemeral or transitory
Usage:
செல்வத்தைப் பற்றியும் பெருமையைப் பற்றியும் எண்ணங்கள் என் மனதில் டக்கென்று தோன்றியது. ஆனால் உடனே நிஜ வாழ்க்கைக்கு வந்துவிட்டேன் celvattaip paṟṟiyum perumaiyaip paṟṟiyum eṇṇaṅkaḷ eṉ maṉatil ṭakkeṉṟu tōṉṟiyatu. āṉāl uṭaṉē nija vāḻkkaikku vantuviṭṭēṉ selvatte pattiyum perumeye pattiyum eṇṇam ennooḍa manasuleṭakkuṇṇu tooṇicci. aanaa oḍanee neja vaaḻkkekki vanduṭṭeen I had a fleeting thought about wealth and grandeur, but then I came down to earth.