pair (off) ஜோடி போடு jōṭi pōṭu (jooḍi pooḍu) (4 intr) arrange in two's; line up two by two
Usage:
நீங்கள் எல்லோரும் இரண்டு இரண்டு பேராக ஜோடி போட்டுக்கொண்டு நில்லுங்கள் nīṅkaḷ ellōrum iraṇṭu iraṇṭu pērāka jōṭi pōṭṭukkoṇṭu nilluṅkaḷ niingaḷellaarum reṇḍu reṇḍu peeraa jooḍi pooṭṭukkiṭṭu nillunga You guys all pair off two by two and stand in line.
pal (up) ஜோடி போடு jōṭi pōṭu (jooḍi pooḍu) (4 intr) unite as friends; get along with s.o.; spend time as pals
Usage:
பரவாயில்லையே! உன் மகனும் என் மகனும் நன்றாக ஜோடி போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் paravāyillaiyē! uṉ makaṉum eṉ makaṉum naṉṟāka jōṭi pōṭṭukkoṇṭu viḷaiyāṭik koṇṭirukkiṟārkaḷ paravaayilleye!@ on mahanum en mahanum nallaa jooḍi pooṭṭukkiṭṭu veḷeyaaḍi kiṭṭirukkaanga It's nice that your son and my son have palled up with each other and play nicely together.