decorate சோடி (ஜோடி) cōṭi (sooḍi, jooḍi) (6b tr) deck, adorn with flowers, jewels, etc.
Usage:
அந்த மேடை அலங்காரம் பூக்களையும் நல்ல ஆபரண வகைகளையும் கொண்டு சோடித்து வைக்கப்பட்டுள்ளது anta mēṭai alaṅkāram pūkkaḷaiyum nalla āparaṇa vakaikaḷaiyum koṇṭu cōṭittu vaikkappaṭṭuḷḷatu anda meeḍe alangaaram puuvungaḷeyum nalla aabaraṇangaḷeyum koṇḍu sooḍiccirukku The stage has been decorated with flowers and jewels.