orderசொல்லிப்போடுcollippōṭu(solli pooḍu)(4 intr)ask for s.t. to be brought, sent, or provided, (HS99 \S 3.14.1)
Usage:
இந்த விடுதி ஒரே கூட்டமாக இருக்கிறது. நமக்கு என்ன வேண்டும் என்று இப்பொழுது சொல்லிப் போட்டால் அது நமக்கு வர எப்படியும் அரை மணி நேரமாகும்inta viṭuti orē kūṭṭamāka irukkiṟatu. namakku eṉṉa vēṇṭum eṉṟu ippoḻutu collip pōṭṭāl atu namakku vara eppaṭiyum arai maṇi nēramākum
inda hooṭṭal oree kuuṭṭamaa irukku. namakku enna veeṇumṇu ippa solli pooṭṭaa adu namakku vara innum are maṇi neeramaahum
This restaurant is so crowded. Even if we order our food now, we won't get it for half an hour.