belong to சொந்தமாக இரு contamāka iru (sondamaa iru) (7 intr) be related to or in possession of; be members of s.t.
Usage:
அவர்கள் மந்திரிக்குச் சொந்தமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் avarkaḷ mantirikkuc contamāka iruppārkaḷ eṉṟu niṉaikkiṟēṉ avanga mandirikki sondamaa iruppaangaṇṇu nenekkureen It appears that they belong to the minister's family.