save சேமி cēmi (seemi) (2b intr) avoid waste or expense, economize; spend sparingly, economize; prevent the waste or loss of, conserve; put aside
Usage:
இது நீண்ட காலத்தில் பணம் சேமித்துக் கொடுக்கும். ஆனால் வழியில் சில கஷ்டங்கள் இருக்கும் itu nīṇṭa kālattil paṇam cēmittuk koṭukkum. āṉāl vaḻiyil cila kaṣṭaṅkaḷ irukkum idu romba naaḷu kaḻicci paṇam seemiccu kuḍukkum. aanaa vaḻiyle sela kaṣḍam irukku This will save money in the long run, but there will be some pain.
Synonyms:
மிச்சம் பிடி (6b tr) (miccam piḍi)