sit inசெயற்படாது பங்கு கொள் (1 tr)ceyaṟpaṭātu paṅku koḷ(seyalpaḍaama pangeḍu)(6 tr)attend as an observer; sit quietly and observe s.t.
Usage:
நான் நடவடிக்கையில் செயற்படாது பங்கு கொண்டு எதையும் பேசாமல் இருந்தேன்nāṉ naṭavaṭikkaiyil ceyaṟpaṭātu paṅku koṇṭu etaiyum pēcāmal iruntēṉ
naan naḍavaḍikkeyle seyalpaḍaama pangeḍuttu edeyum peesaame irundeen
I sat in on the proceedings, but I didn't say anything.