die offசெத்துக்கொண்டிருcettukkoṇṭiru(settuṭṭu iru)(7 intr)die one by one; die gradually
Usage:
மருந்து வாங்கப் பணம் இல்லாமல் தினம் ஏழைகள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்maruntu vāṅkap paṇam illāmal tiṉam ēḻaikaḷ cettukkoṇṭu irukkiṟārkaḷ
marundu vaanga paṇam illaama denam eeḻenga settuṭṭirukkaanga
Daily, poor people are dying off because they don't have money to buy medicines.