garnish with சுவை சேர் cuvai cēr (rusi kuḍu) (6 tr) add taste or flavor to, as dishes; decorate or embellish, esp. in preparation of food
Usage:
இந்த உணவிற்குப் பெரும்பாலும் மசாலாவாசனைப் பொருள்கள் மற்றும் மூலிகை கீரைவகைப் பூண்டுகளால் சுவை சேர்க்கப்படும் inta uṇaviṟkup perumpālum macālāvācaṉaip poruḷkaḷ maṟṟum mūlikai kīraivakaip pūṇṭukaḷāl cuvai cērkkappaṭum inda oṇavukku perumbaalum masaalaa vaasane poruḷum muulihe kiirevahe puuṇḍaaleyum rusi kuḍuppaanga The dish is usually garnished with fresh herbs and spices.
Synonyms:
ருசிப்படுத்து (3 tr) (rusippaḍuttu) அலங்கரி (6b tr) (alangari)
spice (up) சுவை சேர் cuvai cēr (sove seeru) (6 intr) season with spices
Usage:
சாப்பாடு நன்றாகச் சுவை சேர்க்கப்பட்டிருந்தது cāppāṭu naṉṟākac cuvai cērkkappaṭṭiruntatu saappaaṭṭe nallaa sove seettirundaanga The food was nicely spiced.