tour சுற்றுப்பயணம் செய் (1 tr) cuṟṟuppayaṇam cey (suttuppayaṇam seyyi) (2b tr) go on a tour, explore; travel around, esp. for recreational or touristic purposes
Usage:
என் பெற்றோர்கள் அடிக்கடிச் சுற்றுப்பயணம் செல்வார்கள் eṉ peṟṟōrkaḷ aṭikkaṭic cuṟṟuppayaṇam celvārkaḷ en appaa ammaa aḍikkaḍi suttuppayaṇam seyvaanga My parents [go on] tour a lot.