hedge in சுற்றிவளைத்துக்கொள் (1 tr) cuṟṟivaḷaittukkoḷ (suttivaḷeccukkoo ) (4 tr) hem in; surround or enclose
Usage:
நாம் அவனுக்குச் சுதந்திர லகானைக் கொடுப்பது நல்லதல்ல. அதனால் நம்மால் அவனை நிறுத்துவதற்கு முடிந்த எதையும் பயன்படுத்தி அவனைச் சுற்றிவளைத்துக்கொள்ள வேண்டும் nām avaṉukkuc cutantira lakāṉaik koṭuppatu nallatalla. ataṉāl nammāl avaṉai niṟuttuvataṟku muṭinta etaiyum payaṉpaṭutti avaṉaic cuṟṟivaḷaittukkoḷḷa vēṇṭum naama avanukku sodandira lahaane kuḍukkradu nalladille. adanaale nammaale avane niruttradukku muḍinja edeyum obayoohiccu avane suttivaḷeccukkaṇum We can't allow him free rein, so we have to hedge him in with whatever we can to stop him.