fasten s.t. on or around சுற்றிக் கட்டிக் கொள் (1 tr) cuṟṟik kaṭṭik koḷ (sutti kaṭṭi koo ) (4 tr) fix s.t. or s.o. round; wrap, as a dhoti, with or without a belt
Usage:
வேஷ்டியை இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டு ஓரத்தை உள்ளே சொருகிக்கொள் vēṣṭiyai iṭuppaic cuṟṟik kaṭṭik koṇṭu ōrattai uḷḷē corukikkoḷ veeṭṭiye iḍuppe sutti kaṭṭiṭṭu ooratte uḷḷe sorihikkoo Fasten the dhoti around your waist, and tuck the ends in.
girded, be சுற்றிக் கட்டிக் கொள் (1 tr) cuṟṟik kaṭṭik koḷ (sutti kaṭṭi koo ) (4 tr) surround s.t. (e.g. a building) with reinforcements
Usage:
அந்தக் கட்டிடம் துருப்பிடிக்காத உருக்கால் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறது antak kaṭṭiṭam turuppiṭikkāta urukkāl cuṟṟik kaṭṭik koṇṭirukkiṟatu anda kaṭṭaḍam turu piḍikkaada urukkaale sutti kaṭṭikiṭṭirukku The building is girded with stainless steel.