line சுருக்கம் விழச் செய் (1 tr) curukkam viḻac cey (surukkam viḻa seyyi ) (2b tr) cause to form lines or wrinkles, as in the face, etc.; cover with lines or wrinkles
Usage:
ஏழ்மை அவன் முகத்தில் சுருக்கம் விழச் செய்தது ēḻmai avaṉ mukattil curukkam viḻac ceytatu eeḻme avan mohattule surukkam viḻa senjadu Poverty had lined his face.