Usage:
அந்தப் பையன்கள் வேலை ஒன்றும் செய்யாமல் ஓரத்தில் சும்மா காத்துக்கொண்டிருப்பார்கள்
antap paiyaṉkaḷ vēlai oṉṟum ceyyāmal ōrattil cummā kāttukkoṇṭiruppārkaḷ
anda pasanga veele oṇṇum seyyaame oorattle summaa kaattukkiṭṭiruppaanga
Those boys just hang out on the corner, and don't do a lick of work.