burden சுமக்கச்செய் (1 tr) cumakkaccey (somakka seyyi ) (2b tr) make s.o. carry, transport, or bear s.t.; load s.t. on s.o.
Usage:
எல்லா மூட்டைகளையும் என்னை மட்டும் சுமக்கச் செய்யாதெ என்று குமரன் குமுறினான் ellā mūṭṭaikaḷaiyum eṉṉai maṭṭum cumakkac ceyyāte eṉṟu kumaraṉ kumuṟiṉāṉ ellaa muuṭṭeyum enne maṭṭum somakka seyyaadeṇṇu kumaran sonnaan