gut சுத்தம் பண்ணு cuttam paṇṇu (suttam paṇṇu) (3 tr) clean, as a chicken, fish, etc. for cooking; remove the innards or guts of
Usage:
கோழியைச் சமைக்கும் முன்னால் அதைச் சுத்தம் பண்ணவேண்டும் kōḻiyaic camaikkum muṉṉāl ataic cuttam paṇṇavēṇṭum kooḻiye samekkum munne ade suttam paṇṇaṇum You have to gut the chickens first, before you cook them.
Synonyms:
குடலெடு (6 tr) (koḍaleḍu)